ஏப்ரல் மாதம் முதல் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைத் தொடங்க உள்ளது கோல்ட்மேன் சாக்ஸ்  

Estimated read time 0 min read

புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட் வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ், அடுத்த மாதம் முதல் தொடர்ச்சியான ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக பிசினஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது.

வசந்த மற்றும் இலையுதிர் காலங்களில் ஆட்குறைப்பு செய்யும் அதன் பாரம்பரிய நடைமுறையிலிருந்து இந்த நடவடிக்கை ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.

ஒரேயொரு பெரிய ஆட்குறைப்புக்கு பதிலாக, அந்த வங்கி இனி பல மாதங்களுக்கு சிறிய, படிப்படியான பணிநீக்கங்களை மேற்கொள்ளும்.

You May Also Like

More From Author