புனித ரமலான் மாதத்தின் நோன்பை முடித்து, புத்தாடை அணிந்து, அன்பைப் பகிர்ந்து கொள்ளும் இஸ்லாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“உங்களில் ஒருவனாக” என்று தனது வாழ்த்துச் செய்தியைத் தொடங்கியுள்ள அவர், இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுக அரசும், திராவிட மாடல் ஆட்சியும் என்றும் முன்னணியில் இருக்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ரமலான் வாழ்த்துகள் 2026: இஸ்லாமிய சகோதரர்களுக்கு அரணாகத் திகழ்வோம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
Estimated read time
0 min read
You May Also Like
பழமையான பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர்
August 24, 2025
இந்தோனேசியா அரசுத் தலைவருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
September 3, 2025
