இந்தியாவில் பல் மருத்துவக் கல்வியின் தரம் மற்றும் சிகிச்சை முறைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், மத்திய அரசு ஒரு மாபெரும் சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த இந்திய பல் மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக தேசிய பல் மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டமைப்பு மார்ச் 19, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய பல் மருத்துவக் கல்வியில் சீர்திருத்தம்
Estimated read time
0 min read
