தயாரிப்பாளருக்கு Rs.4.25 கோடி செலுத்துமாறு கௌதம் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  

Estimated read time 1 min read

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான ஃபோட்டான் ஃபேக்டரி, எஸ். எல்ரெட் குமாரின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட்டிற்கு, மே 2010 முதல் 12% வட்டியுடன் ₹4.25 கோடியை செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தொகையை செலுத்துமாறு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக GVM-ம், ஃபோட்டான் ஃபேக்டரியும் தாக்கல் செய்த மேல்முறையீட்டை, திங்களன்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author