ஷிச்சின்பிங் வாழ்த்து செய்திக்கு இலத்தீன் அமெரிக்க-கரீபியன் நாடுகளின் பொது சமூகத்தீன் 10ஆவது உச்சி மாநாட்டில் பெரும் வரவேற்பு

இலத்தீன் அமெரிக்க-கரீபியன் நாடுகளின் பொது சமூகத்தீன் 10ஆவது உச்சி மாநாடு 21ஆம் நாள், கொலம்பியாவின் தலைநகர் போகோடாவில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இதற்கு வாழ்த்து செய்தீ அனுப்பினார்.

இது குறித்து இலத்தீன் அமெரிக்காவின் பல்வேறு துறையினர்களின் பிரதீநிதீகள் செய்தீயாளர்களுக்குப் பேட்டியளித்த போது கூறுகையில்,

இலத்தீன் அமெரிக்க-கரீபியன் நாடுகள் அமைதீ, நிதானம், வளர்ச்சி மற்றும் செழுமையை பெற சீனா உறுதீயாக ஆதரவளித்துள்ளதை ஷிச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி வெளிகாட்டியுள்ளது.

கொலம்பிய சமத்துவத்துறை அமைச்சர் லூயிஸ் அகோஸ்டா இம்மாநாட்டில் கலந்துகொண்டு ஷிச்சின்பிங்கின் வாழ்த்து செய்தியைக் கேட்ட பிறகு செய்தீயாளர்களுக்குப் பேட்டியளித்த போது கூறுகையில்,

இம்மாநாட்டிற்கு ஷிச்சின்பிங் அவர்களது வாழ்த்து செய்தீயின் மூலம், அமைதீ, நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்கான ஆக்கப்பூர்வமான சமிக்கையை வெளிக்காட்டியுள்ளார் என்றார்.

பிரேசிலின் 247 செய்தீ இணையதளத்தீன் தலைமை இயக்குநர் லியோனார்டோ அத்துஷ் கூறுகையில்,

5 முக்கிய தீட்டப்பணிகளை சீனாவும் இலத்தீனும் கையோடு கை கோர்த்து துவங்கியதாக ஷிச்சின்பிங் அறிவித்தார். இலத்தீன் அமெரிக்க நாடுகள் இதற்கு ஆக்கப்பூர்வமான மறுமொழி வழங்கி, இரு தரப்பு உறவின் வளர்ச்சிக்கு நிதானமான, தொடர்ச்சிக்கு அடித்தளமிடும் வகையில் உள்ளதாக தெரிவித்தார்.

You May Also Like

More From Author