சீனாவிலுள்ள நிதானமான எதிர்பார்ப்பும் நிலையான அடிப்படையும்

சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் ஆண்டில் நடைபெறவுள்ள போ ஆவ் ஆசிய மன்றம் நிறைய கவனத்தை ஈர்த்துள்ளது.

சர்வதேச நிலைமை சிக்கலாகிய நிலையில், வளர்ச்சியில் கவனம் செலுத்திய சீனா, பாதுகாப்பான உறுதியான நிதானமான எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. 15ஆவது ஐந்தாண்டு திட்டம் இந்த எதிர்பார்ப்புக்கான செயல் திட்டத்தை வகுத்துள்ளது.

சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. நிதானமான தொடர்ச்சியான கொள்கை, சீன உயர் தர வளர்ச்சியின் மேம்பாடாக மாறியது என்று இக்கணிப்பில் கலந்துகொண்ட 94.9 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

சீனாவின் அளவுக்கு அப்பாற்பட்ட சந்தை உலகிற்கு நிறைய வாய்ப்புகளை வினியோகிக்கும் என்று 87.8 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். வெளிநாட்டு திறப்புப் பணியை சீனா தொடர்ச்சியாக விரிவாக்குவது, பொருளாதார உலகமயமாக்கத்தைப் பேணிக்காக்கும் மனவுறுதியை வெளிகாட்டியது என்று 91.2 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author