ஈரானின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்ற முஜ்தபா காமேனியின் உடல்நிலை மிக மோசமடைந்து கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாகவும், அவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இஸ்ரேலிய ஊடகமான சேனல் 14 செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானில் உள்ள நம்பகமான ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஜெருசலேம் போஸ்ட் நாளிதழும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
அவரது மரணம் அல்லது ‘தியாகம்’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கைகள் தெரிவிப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முஜ்தபா காமேனிக்கு தீவிர சிகிச்சை
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
உக்ரைன் பற்றி ஐ.நாவின் கரிசனம்
July 23, 2023
லடாக்கில் பயங்கர பனிச்சரிவு: 6 பேர் உயிரிழப்பு
March 27, 2026
