இந்தியப் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் 28, 2026 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது.
முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில், வீரர்களின் ஒழுக்கம் மற்றும் பயிற்சியை மேம்படுத்த பிசிசிஐ சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
மார்ச் 28 அன்று தொடங்கவுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், பிசிசிஐ-யின் இந்த ‘ஸ்டிரிக்ட்’ ரூல்ஸ் கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2026: பிசிசிஐ-யின் புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு; மார்ச் 28 முதல் தொடக்கம்
