இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள துரந்தர் 2: தி ரிவெஞ்ச் திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் வரலாறு காணாத சாதனையைப் படைத்து வருகிறது.
படம் வெளியான 10வது நாளான சனிக்கிழமை அன்று மட்டும் வசூலில் 50% அதிரடி உயர்வைக் கண்டுள்ளது.
இதன் மூலம் உலக அளவில் இந்தப் படம் ₹1,226.44 கோடி மொத்த வசூலைக் கடந்து, 2026 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பாலிவுட் பிளாக்பஸ்டராக உருவெடுத்துள்ளது.
துரந்தர் 2 10 நாட்களில் ரூ.1,200 கோடியைக் கடந்து உலகளவில் மாபெரும் வெற்றி
Estimated read time
0 min read
You May Also Like
மீண்டும் அம்மனாக நடிக்க உள்ளார் நயன்தாரா
July 13, 2024
படப்பிடிப்பு தளத்தில் 42 ரூல்ஸ் போடுகிறாரா அல்லு அர்ஜுன்? இதோ உண்மை
February 11, 2026
மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்!
August 2, 2025
More From Author
சீனத்திரைப்பட பருவம் என்னும் கண்காட்சி ஹங்கேரியில் துவக்கம்
April 29, 2024
ஃபிஃபா 2026: 125வது நிமிடத்தில் வரலாற்று சாதனை கோல்!
July 2, 2026
