தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவிருக்கும் 17வது சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்த நிலையில், தற்போது 17 தொகுதிகளுக்கான 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் அதிமுக நேரடியாகப் போட்டியிடும் 167 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சென்னையில் திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களைக் களம் இறக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியுள்ளார்.
அதிமுக 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஸ்டாலின், உதயநிதியை எதிர்க்கப்போவது யார்?
Estimated read time
0 min read
