தமிழ் சினிமாவுக்கான பிரத்யேக ஓடிடி ஆரம்பிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இயக்குநர் மோகன் ஜி

Estimated read time 0 min read

தமிழ் சினிமாவுக்கான பிரத்யேக ஓடிடி ஆரம்பிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு இயக்குநர் மோகன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை வடபழனி அருகே உள்ள பிரசாத் லேபில் சிலம்பம் திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் அறிமுக நடிகர் அஜித், நடிகை மெளனிகா ரெட்டி, இயக்குநர்கள் மோகன் ஜி, பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் ஜி, தமிழ் சினிமாவுக்கான பிரத்யேக ஓடிடி ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

More From Author