நவ. 11ஆம் தேதி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சென்னை வர தவெக தலைமை உத்தரவு

Estimated read time 0 min read

த.வெ.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வரும் 11ம் தேதி சென்னைக்கு வர வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

த.வெ.க எம்.எல்.ஏ.க்கள் சிலர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையில் சிக்கியதை அடுத்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக த.வெ.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வரும் 11ம் தேதி சென்னைக்கு வர வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள், தொகுதி மக்களின் பிரச்சினைகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து ஆய்வு செய்ய முக்கியக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author