பதவி: Senior Executive Trainee
சம்பளம்: Rs.24,900 – 50,500/-
காலியிடங்கள்: 120
கல்வி தகுதி: B.E/B.Tech, CA/CMA
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ PWD – Rs.1250/-
Others – Rs.2500/-
தேர்வு செய்யும் முறை:
- Online Exam
- Document Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.02.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.04.2026 (கடைசி தேதி நீட்டிப்பு)
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://bsnl.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
