ஆர்டெமிஸ் II நிலவுத் திட்டச் செலவு Rs.3.72 லட்சம் கோடி: யார் ஸ்பான்சர்?  

Estimated read time 1 min read

50 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக மனிதர்கள் நிலவைச் சுற்றிவரும் நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டம், எதிர்கால ஆழ்விண்வெளி ஆய்வை நோக்கிய ஒரு முக்கியப் படியாகும்.
இன்று ஏவப்பட்ட இந்தத் திட்டம், ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெர்மி ஹேன்சன் ஆகிய நான்கு விண்வெளி வீரர்களை, பூமிக்குத் திரும்புவதற்கு முன்பு நிலவை சுற்றி 10 நாள் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.
வரவிருக்கும் நிலவுத் தரையிறக்கங்களுக்கு தேவையான முக்கிய அமைப்புகளைச் சோதிப்பதையும், எதிர்கால ஆழ்விண்வெளி பயணத்திற்கு வழி வகுப்பதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது.

You May Also Like

More From Author