காங்கிரஸ் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல்

Estimated read time 1 min read

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்க்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல்

குமரி மாவட்டம்-1

1.கிள்ளியூர்

ராஜேஷ் குமார்

2. விளவங்கோடு

தாரகை கத்பார்ட்

3.குளச்சல்

பிரின்ஸ்/லாரன்ஸ்/ பினு லால்

நெல்லை மாவட்டம்-2

4.நாங்குநேரி

காமராஜ்/ரூபி மனோகரன்

5.அம்பாசமுத்திரம்

காமராஜ்/வி.பி.துரை

தூத்துக்குடி மாவட்டம்-3

6.ஶ்ரீவைகெண்டம்

ஊர்வசி அமிர்தராஜ்

தென்காசி மாவட்டம்-4

7.சங்கரன்கோவில்(தனி)

வெள்ளப்பாண்டி/பாக்கியராஜ்

விருதுநகர் மாவட்டம்-5

8.சிவகாசி

அசோகன்/ சொக்கர்

இராமநாதபுரம் மாவட்டம்-6

9.திருவாடானை

கரு மாணிக்கம்

சிவகங்கை மாவட்டம்-7

10.காரைக்குடி

மாங்குடி

மதுரை மாவட்டம்-8

11.மேலூர்

கார்த்திகேயன்/ ரவிச்சந்திரன்

12.உசிலம்பட்டி

ராஜா முஹம்மது/ கார்த்திகேயன்

திருச்சி மாவட்டம்-9

13.துறையூர் (தனி)

லெனின் பிரசாத்

புதுக்கோட்டை மாவட்டம்-10

14.அறந்தாங்கி

ராமச்சந்திரன்

மயிலாடுதுறை மாவட்டம்-11

15. மயிலாடுதுறை

ராஜ்குமார்

கடலூர் மாவட்டம்-12

16.கடலூர்

PV ராஜேந்திரன்/ ராதாகிருஷ்ணன்

சேலம் மாவட்டம்-13

17.ஆத்தூர்

அர்த்தநாரி

ஈரோடு மாவட்டம்-14

18.ஈரோடு கிழக்கு

மக்கள் ராஜன் / EVKS சஞ்சய்

கோவை மாவட்டம்-15

19. சிங்காநல்லூர்

மயூரா ஜெயக்குமார்/ சக்திவேல் கவுண்டர்

20. கவுண்டம்பாளையம்

VMC மனோகர்/சக்திவேல் கவுண்டர்

நீலகிரி மாவட்டம்-16

21.ஊட்டி

கணேஷ்/நரேஷ் சந்திரன்

தருமபுரி மாவட்டம்-17

22.பென்னாகரம்

சுமதி அன்பரசு/தமிழ் குமரன்

கிருஷ்ணகிரி மாவட்டம்-18

23. கிருஷ்ணகிரி

செல்லக்குமார்

24.ஊத்தங்கரை (தனி)

குப்புசாமி/ஆறுமுகம்

இராணிப்பேட்டை மாவட்டம்-19

25.சோளிங்கர்

முனிரத்னம்/ பொன்னம்பலம்

காஞ்சிபுரம் மாவட்டம்-20

26.ஸ்ரீ பெரும்புதூர் (தனி) செல்வப்பெருந்தகை

திருவள்ளூர் மாவட்டம்-21

27.பொன்னேரி (தனி)

துரை/இமயா கக்கன்/ ரஞ்சன்குமார்

சென்னை மாவட்டம்-22

28.வேளச்சேரி

அசன்/ஹசீனா சையத்

மொத்தமுள்ள 38 மாவட்டங்களில்

16 மாவட்டங்களில் காங்கிரஸ் போட்டியிடவில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author