வேல்ஸ் பல்கலைக்கழகம் வசம் சென்ற எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி  

Estimated read time 0 min read

சென்னையின் அடையாறு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாகக் கையகப்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட தொகைக்கு இந்த ஒப்பந்தம் நடைபெற்றுள்ள போதிலும், அதன் விபரங்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே மருத்துவம், பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளைச் சிறப்பாக நடத்தி வரும் வேல்ஸ் பல்கலைக்கழகம், தற்போது இந்த மகளிர் கல்லூரியையும் தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.

You May Also Like

More From Author