தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

Estimated read time 1 min read

சட்டமன்ற தேர்தலில், தமிழகம் முழுவதும் உள்ள என்டிஏ வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்வதே தனது பணி என பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கேரள கண்ணூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7-ஆம் தேதி வரை புதுச்சேரி மற்றும் கேரளாவில் பிரச்சாரம் செய்யும் பொறுப்பை கட்சி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

7-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பாஜக மற்றும் என்டிஏ (NDA) வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். இதுவே கட்சி தனக்கு வழங்கியுள்ள பொறு என்றும், அந்தப் பொறுப்பை தான் நிறைவேற்றுவேன் என்றும் அவர் கூறினார்.

You May Also Like

More From Author