இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை  

Estimated read time 0 min read

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 18) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.
நேற்று நடைபெற்ற நாடாளுமன்றச் சிறப்பு அமர்வில், மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதா (131வது திருத்த மசோதா) மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது.
இந்தத் தோல்விக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

You May Also Like

More From Author