சீனத் தாராள வர்த்தக முன்னோடி மண்டலங்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு

சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் தாராள வர்த்தக முன்னோடி மண்டலம் பற்றிய ஒட்டுமொத்த திட்டம் 9ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதுவரை, சீனாவில் தாராள வர்த்தக முன்னோடி மண்டலங்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.

சீர்திருத்தத்துக்கான மேலும் பெரிய சுய நிர்ணய உரிமை இம்மண்டலத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லை மக்களின் சந்தை வணிகத்தைப் புத்தாக்க முறையில் வளர்ப்பது, சர்வதேச சரக்குப் போக்குவரத்துச் சேவைத் திறனை வலுப்படுத்துவது, அறிவியல் தொழில்நுட்ப சாதனைகளின் பயன்பாட்டை உயர்த்துவது, பல்வேறு துறைகளிலுள்ள வெளிநாட்டுப் பரிமாற்றங்களை விரிவாக்குவது முதலிய 19 துறைகள் பற்றிய புத்தாக்க நடவடிக்கைகள் இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ல் 

You May Also Like

More From Author