தமிழக சட்டசபை தேர்தல் 2026க்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் சென்னையில் இதுவரை இல்லாத அளவிலான அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திமுகவின் பல தசாப்த கால கோட்டையாகக் கருதப்படும் சென்னையின் 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முன்னிலை பெற்று ஆளுங்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காலை 9.30 மணி நிலவரப்படி, தவெக மாநிலம் முழுவதும் ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது.
சரிந்த திமுக கோட்டை; சென்னையின் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை
