மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு எவ்விதக் கொண்டாட்ட ஊர்வலங்களையும் நடத்தத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையிலும், தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கும் பொருட்டும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்துத் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாகத் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்க தேர்தல் 2026: வெற்றி ஊர்வலங்களுக்குத் தேர்தல் ஆணையம் அதிரடித் தடை
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
இயங்கத் தொடங்கிய முக்கியச் செய்தி ஊடக மையம்
January 31, 2025
இன்றைய (ஆகஸ்ட் 11) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
August 11, 2025
