மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பாஜக 206 இடங்களை வென்று மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ளது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு இணைந்து சதி செய்து தனது வெற்றியைப் பறித்ததாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், “நாங்கள் முறைப்படி தோற்கடிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் தார்மீக ரீதியாக வென்றுவிட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மம்தாவின் இந்த முடிவை சட்ட வல்லுநர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பதவி விலக மறுக்கும் மம்தாவை ஆளுநர் நீக்க முடியுமா?அரசியலமைப்பு சட்டம் சொல்வது என்ன?
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
வங்காளத்தேசத் தலைமையமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு
June 26, 2026
எ.வ. வேலுவை எச்சரித்த மு.க.ஸ்டாலின்
September 4, 2026
இன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை!
May 12, 2025
