மே 25ஆம் நாள் காலையில், எக்ஸ்8157 எனும் சரக்கு தொடர்வண்டி சீனாவின் சி ஆன் சர்வதேச துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டிகளின் எண்ணிக்கை 90ஆயிரத்தைத் தாண்டியது.
இந்த தொடர்வண்டிகளால் மொத்த 87 லட்சம் சரக்கு கொள்கலன்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளன.