சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகக் கலந்தாய்வு

 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், அரசவையின் துணை தலைமை அமைச்சருமான ஹே லீஃபாங், அமெரிக்க தரப்புடன் மே 12 மற்றும் 13ம் தேதிகளில் தென் கொரியாவில், பொருளாதார வர்த்தகக் கலந்தாய்வை நடத்தவுள்ளார். இரு நாட்டு அரசுத் தலைவர்களின் பூசன் சந்திப்பு மற்றும் முந்தைய தொடர்புகளிலுள்ள முக்கிய ஒத்த கருத்துகளின் தலைமையில், இரு தரப்பினரும், தத்தமது அக்கறை கொண்ட பொருளாதார வர்த்தக பிரச்சினைகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளவுள்ளனர் என்று சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 10ம் நாள் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author