வடபழநி முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு!

Estimated read time 1 min read

பதவி: தேவார ஆசிரியர்

சம்பளம்: மாதம் ரூ.25,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு பன்னிரு திருமுறை பாடப்பிரிவை முடித்ததற்கான தேவார பாடசாலைகள் வழங்குகின்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்

2. பதவி: இசை ஆசிரியர்

சம்பளம்: மாதம் ரூ.25,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: குரலிசையில் மூன்று வருட பட்டய படிப்பு பெற்றிருக்க வேண்டும் அல்லது இசையில் பட்டைய படிப்பு முடித்திருக்க வேண்டும்.

3. பதவி: தமிழ் ஆசிரியர்

சம்பளம்: மாதம் ரூ.25,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை- 600 026.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.09.2025 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

You May Also Like

More From Author