தமிழக காவல்துறைக்கு வந்த புதிய பாஸ்! தவெக ஆட்சியில் முதல் டிஜிபி நியமனம் – யார் இந்த மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ்?  

Estimated read time 0 min read

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து காவல்துறையின் உயரிய பதவியான சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏற்கெனவே தமிழக டிஜிபி ஆகப் பொறுப்பு வகித்து வந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, புதிய தலைவராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் புதிய ஆட்சியை அமைத்துள்ள சூழலில், யுபிஎஸ்சி பரிந்துரையின் பேரில் மூன்று மூத்த அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவாக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

More From Author