தமிழ்நாட்டில் 32 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

Estimated read time 0 min read

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர்க்கல்வித்துறை ஆணையராக இருந்த சுந்தரவல்லி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நிதித்துறை செயலாளராக லலிதா, இணை செயலாளர்களாக கமல் கிஷோர் பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை புதிய கலெக்டராக ஆனந்த் மோகன் நியமனம்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு . பிரதாப் மாற்றப்பட்டு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author