குஜராத்தை வீழ்த்தி ஆர்சிபி மாஸ் சாதனை! விராட் கோலி ருத்ரதாண்டவம்!  

Estimated read time 0 min read

ஐபிஎல் 2026 மெகா இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் கோப்பையைக் கைப்பற்றிய ஆர்சிபி, தற்போது 12 மாதங்களுக்குள் தங்களது 2வது கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்குப் பிறகு, ஐபிஎல் வரலாற்றில் கோப்பையைத் தக்கவைத்த 3வது அணி என்ற பெருமையை ஆர்சிபி பெற்றுள்ளது.

You May Also Like

More From Author