இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் 2026 டி20 உலகக்கோப்பைக்கான அட்டவணை விவரங்கள் செவ்வாய் கிழமை (நவம்பர் 25) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று ஒளிபரப்பு உரிமையாளர்களான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை கூட்டாக நடத்தும் இந்தத் தொடருக்காக இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய ஐந்து இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் கொழும்பில் இரண்டு இடங்களிலும், கண்டி நகரில் ஒரு இடத்திலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.
2026 டி20 உலகக்கோப்பை அட்டவணை நாளை வெளியீடு
Estimated read time
0 min read
