‘இந்தியா’ கூட்டணியில் இருந்து திமுக திடீர் விலகல்?

Estimated read time 1 min read

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் திருப்பங்களால், காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான பல ஆண்டு காலக் கூட்டணியில் பெரும் முறிவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, திமுக இம்முடிவை எடுத்துள்ளது.
இதன் எதிரொலியாக, ஜூன் 8 ஆம் தேதி புது தில்லியில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ (INDIA) கூட்டமைப்பின் முக்கியக் கூட்டத்தைப் புறக்கணிக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அதிகாரப்பூர்வமாகத் தீர்மானித்துள்ளது.

You May Also Like

More From Author