சீனாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வருமானம் அதிகரிப்பு

சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகத்தின் செய்தியாளர் கூட்டம் 20ஆம் நாள் நடைபெற்றது.

அதிகரித்து வரும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய தூண்ணாகவும் புதிய உயர் தர உற்பத்தி திறன் வளர்ச்சிக்கு துணை புரியும் முக்கிய சக்தியாகவும் விளங்குகின்றன. இவ்வாண்டில் அவற்றின் வளர்ச்சி நிலை நிதானமாக இருந்ததோடு இவ்வாண்டின் முதல் 8 திங்களில் ஆண்டுக்கு வருமானம் 2 கோடி யுவானைத் தாண்டிய சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் லாபம் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 13.8 விழுக்காடு அதிகித்தது. 2022ஆம் ஆண்டுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் இது மிக உயர்வான பதிவாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author