தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிக முக்கியமான நகர்வாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக ‘The Route’ நிறுவனத்தின் நிறுவனர் ஜெகதீஷ் பழனிசாமி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி தொடங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திலேயே சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததற்கு பின்னால் இருந்த ஜெகதீஷின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்
Estimated read time
1 min read
