தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Estimated read time 1 min read

ஆளுநர் உரை மீதான தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் ஒத்திவைத்தார்.

You May Also Like

More From Author