கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.35 உயர்ந்து ரூ.6,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.280 உயர்ந்து ரூ.54,200ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,391ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,128ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.1.20 உயர்ந்து ரூ.102.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 29
You May Also Like
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 4
March 5, 2024
தமிழ்நாடு கூட்டுறவு துறையின் சேவைகளை அறிய புதிய செயலி அறிமுகம்
August 29, 2024