யூடியூபர்களுக்கு தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை கட்டுப்பாடு: FSSAI உரிமம் உள்ள கடைகளில் மட்டுமே ஃபுட் ரிவ்யூ செய்யவேண்டும்  

Estimated read time 1 min read

சமூக வலைத்தளங்களில், குறிப்பாக யூடியூபில் உணவகங்கள் குறித்து ‘ஃபுட் ரிவ்யூ’ செய்யும் யூடியூபர்களுக்கு தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை தற்பொழுது புதிய, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அறிவுறுத்தியுள்ளது.

இனி வரும் நாட்களில் உணவகங்களின் வெளிப்புற அழகையோ அல்லது உள் அலங்காரத்தையோ மட்டுமே காட்டி வீடியோக்களை வெளியிடக் கூடாது என்றும், நுகர்வோரின் ஆரோக்கியத்தை முன்னிறுத்திச் சில முக்கிய விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author