கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி: போர் காலத்திற்கு முந்தைய நிலைக்குச் சென்ற பிரெண்ட் குரூட் ஆயில்!  

Estimated read time 1 min read

உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த பதற்றங்கள் தணிந்து, எண்ணெய் விலையானது அமெரிக்கா – ஈரான் போர் தொடங்குவதற்கு முந்தைய நிலைக்குக் கீழ் சரிந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கணிசமாக மேம்பட்டுள்ளதாலும், அமெரிக்கா – ஈரான் இடையே சாத்தியமான அமைதி ஒப்பந்தம் குறித்த சாதகமான சூழல் நிலவுவதாலும் வியாழக்கிழமையன்று (ஜூன் 25) எண்ணெய் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

You May Also Like

More From Author