2026 ஆம் ஆண்டு ஃபிஃபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரைஇறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளித்து 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
அட்லாண்டாவில் வியாழக்கிழமை (ஜூலை 16) நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 1966-க்குப் பிறகு முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இங்கிலாந்தின் 60 ஆண்டுகால கனவை நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா தகர்த்தெறிந்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை அரைஇறுதி: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா
Estimated read time
1 min read
