இந்தியா மற்றும் இலங்கை கூட்டாக நடத்தும் 10 வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7, 2026 அன்று தொடங்குகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமம் மற்றும் சேனல் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தற்போது வெளியிட்டுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட தொடரின் அனைத்து போட்டிகளையும் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த மொழிகளில் கண்டு ரசிக்கலாம்.
டி20 உலகக்கோப்பை 2026: ஒளிபரப்பு உரிமம் மற்றும் சேனல் விவரங்களை அறிவித்தது ஐசிசி
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
July 28, 2025
சீனா : சிம்பன்சி குட்டிக்கு செல்போன் காட்டாதீர்கள்!
September 15, 2025
கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல்!
May 9, 2025
