Uber நிறுவனம் இந்தியாவில் தனது செயலியில், பயனர்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரயில் டிக்கெட் தொழில்நுட்பத்தை வழங்கும் இக்ஸிகோ (Ixigo) நிறுவனத்துடன் இணைந்து இந்தச் சேவை வழங்கப்படுகிறது.
இக்ஸிகோவின் ரயில் டிக்கெட் வசதிகளை ஊபரின் மொபிலிட்டி சேவைகளுடன் இணைப்பதன் மூலம், நகரங்களுக்கு இடையேயான பயணத்தை மேலும் வசதியாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இப்போது இந்தியாவில் ரயில் டிக்கெட்டுகளை UBER மூலமாக முன்பதிவு செய்யலாம்
