சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் சிறிது நேரம் கலைந்துரையாடல்

Estimated read time 0 min read

செப்டம்பர் 24ஆம் நாள் காலை, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கிற்கு அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பு வெள்ளை மாளிகையில் வரவேற்பு விழா நடத்தினார். தொடர்ந்து, இரு நாடுகளின் அரசுத் தலைவர்களும் அவர்தம் இணையரும் வெள்ளை மாளிகையிலுள்ள ரோஜா தோட்டத்தில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். பிறகு, நீள் வட்ட அலுவலகத்தில் இரு அரசுத் தலைவர்கள் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

You May Also Like

More From Author