நாட்டிலுள்ள ஜென் ஜி என அழைக்கப்படும் இளம் தலைமுறை வாக்காளர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
இதற்காகப் பிரத்யேகமாக ஜென் ஜி அவுட்ரீச் என்ற திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்க பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தை சிறப்பாக வழிநடத்துவதற்காக மூத்த தலைவர்கள் மற்றும் இளம் முகங்கள் அடங்கிய புதிய சிறப்புக் குழுவையும் கட்சித் தலைமை அமைத்துள்ளது.
இளைஞர்களைக் கவர பாஜக அதிரடி பிளான்! ஜென் ஜி அவுட்ரீச் குழுவில் நிதின் நபீன், ஸ்மிருதி இரானி நியமனம்
Estimated read time
0 min read
