சரக்குப் போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும் நோக்கில், இந்திய ரயில்வே தனது முதல் டபுள் ஸ்டாக் லாங்-ஹால் கண்டெய்னர் ரயிலை வெற்றிகரமாக இயக்கி சாதனை படைத்துள்ளது.
மும்பையில் உள்ள ஜேஎன்பிடி துறைமுகத்திலிருந்து வடோதரா கோட்டத்திற்கு உட்பட்ட வர்ணாமாவில் உள்ள கான்கார் ஜிசிடி முனையத்திற்கு இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
சுமார் 422 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த இலக்கை, இரண்டு ரயில் பெட்டித் தொகுப்புகளை ஒரே இரயிலாக இணைத்து ரயில்வே வெற்றிகரமாகக் கடந்துள்ளது.
ஒரே ரயிலில் 360 கண்டெய்னர்கள்; இந்திய ரயில்வேயின் முதல் டபுள் ஸ்டாக் லாங்-ஹால் கண்டெய்னர் ரயில் இயக்கம்
