நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ₹1,000 கோடி வசூல் செய்யும்: சத்யராஜ் உறுதி  

Estimated read time 0 min read

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி கதநாயகனாக நடித்துள்ள மண்டாடி திரைப்படம் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாகவும், சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்வில் வெற்றிமாறன், ஆர்.ஜே.பாலாஜி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

You May Also Like

More From Author