பல ஆண்டு கால ஆராய்ச்சி மற்றும் சோதனைகளுக்குப் பிறகு, நாசாவின் அதிநவீன நேன்சி கிரேஸ் ரோமன் விண்வெளித் தொலைநோக்கி இன்று (ஆகஸ்ட் 30) விண்ணில் செலுத்தப்படுகிறது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சக்திவாய்ந்த ஃபால்கன் ஹெவி ராக்கெட் மூலம் இந்த தொலைநோக்கி விண்ணில் ஏவப்படவுள்ளது.
ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தின் 39A ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி மாலை 4:56 மணிக்கு இந்த ஏவுதல் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.
100 மடங்கு பெரிய பார்வை! விண்வெளிக்கு பாயும் நாசாவின் நேன்சி கிரேஸ் ரோமன் தொலைநோக்கி; முழு விவரங்கள்
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
தங்கம் விலை சற்று குறைந்தது..!
March 3, 2026
ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது
July 29, 2024
‘Sora’வை மூடியது OpenAI: என்ன காரணம்?
March 25, 2026
