உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கான பயணத்தின் ஒரு பகுதியாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் பங்கேற்க பிஷ்கெக் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்களுக்காக ஒரு சிறப்பு செல்ஃபி வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.
இந்திய பொருளாதாரம் 7.8% வளர்ச்சி வீதத்தை பதிவு செய்துள்ளதற்கு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தற்சார்பு இந்தியா மற்றும் ‘சுதேசி’ கொள்கையை வலுப்படுத்த மூன்று முக்கிய வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.
