இந்தியாவில் ஓலா மற்றும் உபர் போன்ற தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக, மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் பாரத் டாக்ஸி என்ற புதிய சேவை தொடங்கப்பட உள்ளது.
இது மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படும் ஒரு கூட்டுறவு அடிப்படையிலான டாக்ஸி சேவையாகும்.
இதன் முக்கிய நோக்கம் ஓட்டுநர்களைத் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, அவர்களை இந்த அமைப்பின் உரிமையாளர்களாக மாற்றுவதாகும்.
ஓலா, உபருக்கு டஃப் கொடுக்கும் பாரத் டாக்ஸி! ஜனவரி 1 முதல் தொடக்கம்
