இயக்குநர் சிவா நிர்வானா இயக்கத்தில் மாஸ் மகாராஜா ரவிதேஜா முதன்மைப் பாத்திரத்தில் நடித்து வெளியான இருமுடி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் வெளியாகி 15 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் ₹150 கோடி நெட் வசூலைக் கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் 2026 ஆம் ஆண்டில் மன சங்கர வரபிரசாத் காரு மற்றும் பெடி படங்களுக்குப் பிறகு ₹150 கோடி வசூலைக் கடந்த மூன்றாவது டோலிவுட் திரைப்படம் என்ற பெருமையை இருமுடி பெற்றுள்ளது.
ரவிதேஜாவின் திரை வாழ்க்கையில் புதிய மைல்கல்! 15 நாட்களில் ₹150 கோடியைக் கடந்து இருமுடி சாதனை
Estimated read time
0 min read
You May Also Like
படப்பிடிப்பு தளத்தில் 42 ரூல்ஸ் போடுகிறாரா அல்லு அர்ஜுன்? இதோ உண்மை
February 11, 2026
‘காந்தாரா: chapter 1’ எப்போது பிரைம் வீடியோவில் வெளியாகிறது?
October 27, 2025
