பாகிஸ்தான் எல்லையில் அதிரடி காட்டும் ஏ.ஆர்.ரஹ்மான்!

Estimated read time 1 min read

ஆஸ்கார் மற்றும் கிராமி விருதுகளை வென்று சர்வதேச அளவில் சாதனை படைத்த இந்தியாவின் புகழ்பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அட்டாரி எல்லையில் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
நமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காகத் தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களின் அசாத்திய அசாத்திய வீரத்தைப் பாராட்டி, இந்த இசை அஞ்சலி செலுத்தப்படுகிறது.
‘மெயின் வாபஸ் ஆவுங்கா’ (Main Vaapas Aaunga) திரைப்படக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கலை நிகழ்ச்சி குறித்து சனிக்கிழமை (ஜூன் 6) அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

You May Also Like

More From Author