நிலா விழாவுக்கான சி.எம்.ஜி. கலை நிகழ்ச்சி நாளை இரவு ஒளிப்பரப்பு

Estimated read time 1 min read

சீன ஊடகக் குழுமம் (சி.எம்.ஜி.) தயாரித்த நிலவு விழாக் கலை நிகழ்ச்சி 25ஆம் நாளிரவு 8 மணியளவில் ஒளிபரப்பாக உள்ளது. 

கீழக்கத்திய கலை அழகுணர்ச்சிக்குரிய சீனத் தேசத்தின் கலாச்சாரம், தற்கால எழுச்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்நிகழ்ச்சி வழங்கப்படும்.

தொலைகாட்சிச் சேவையைத் தவிர சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த வானொலி அலைவரிசைகளிலும் வெளிநாட்டுச் சமூக ஊடகங்களிலும்,  ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, பிரிப்பைன்ஸ், இலங்கை, கென்யா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளின் முக்கிய ஊடகங்களிலும் இந்நிகழ்ச்சி ஒரே நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

You May Also Like

More From Author