கனரா வங்கியில் 3,500 காலியிடங்கள்!

Estimated read time 1 min read

Canara Bank சார்பில் Apprentice பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 3,500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 391 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையில் Merit List மற்றும் Certificate Verification அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ₹16,650 உதவித்தொகையாக வழங்கப்படும்.

முக்கிய விவரங்கள்
நிறுவனம் Canara Bank
வகை வங்கி வேலை
பதவி Apprentice
காலியிடங்கள் 3500
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 01.10.2026
கடைசி தேதி 17.10.2026

பதவி: Apprentice

சம்பளம்: Rs.16,650/-

காலியிடங்கள்: 3500

மாநிலம் / யூனியன் பிரதேசம் காலியிடங்கள்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 04
ஆந்திரப் பிரதேசம் 247
அருணாச்சலப் பிரதேசம் 05
அசாம் 42
பீகார் 122
சண்டிகர் 06
சத்தீஸ்கர் 39
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி 01
டாமன் மற்றும் டையூ 01
டெல்லி 93
கோவா 25
குஜராத் 89
ஹரியானா 114
இமாச்சலப் பிரதேசம் 23
ஜம்மு மற்றும் காஷ்மீர் 16
ஜார்க்கண்ட் 74
கர்நாடகா 581
கேரளா 240
லடாக் 01
லட்சத்தீவு 04
மத்தியப் பிரதேசம் 110
மகாராஷ்டிரா 205
மணிப்பூர் 03
மேகாலயா 05
மிசோரம் 02
நாகாலாந்து 04
ஒடிசா 104
புதுச்சேரி 04
பஞ்சாப் 96
ராஜஸ்தான் 96
சிக்கிம் 04
தமிழ்நாடு 391
தெலங்கானா 134
திரிபுரா 08
உத்தரப் பிரதேசம் 409
உத்தரகாண்ட் 48
மேற்கு வங்காளம் 150
மொத்தம் 3,500

கல்வி தகுதி:

  • A Degree (Graduation) in any discipline
  • Candidates must have passed their Graduation not earlier than 01.01.2023 and not later than 01.09.2026 (both days inclusive).

வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST/PwBD – கட்டணம் இல்லை
  • Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  • Merit List
  • Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2026

விண்ணப்பிக்கும் முறை:

  1. NATS Portal-ல் பதிவு செய்து Enrollment ID பெறவும்.
  2. Canara Bank Careers இணையதளத்திற்குச் செல்லவும்.
  3. Graduate Apprentice Recruitment 2026 என்பதைத் தேர்வு செய்யவும்.
  4. Online Application-ல் தேவையான விவரங்களை நிரப்பி, ஆவணங்களை Upload செய்யவும்.
  5. விண்ணப்பக் கட்டணம் செலுத்தி Submit செய்யவும்.
  6. விண்ணப்பப் படிவத்தை Download செய்து வைத்துக்கொள்ளவும்.

You May Also Like

More From Author